Tamil News

Monday, January 9, 2012

விஜய் ஹிந்தி இல் ...

வேலாயுதம் வெற்றி  விஜய்ஐ  உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளது.ஆம்  விஜய்க்கு ஹிந்தி பட வாய்பு ஒன்று  வந்து உள்ளது.ஆனால் இந்த வாய்பு ஹீரோவாக அல்ல வில்லனாக.
இந்த படத்தில் ஹீரோ யார் என்று சரிவர தெரியவில்லை.ஆனால் இந்த படத்திற்கு விஜய்க்கு பேசப் பட்ட சம்பளம் 30 கோடிக்குமேல்.ஆனால் விஜய் இந்த படத்தில் நடிப்பார  என சரிவர தெரியவில்லை.
விஜய்கு வில்லனாக நடிக்கவேண்டும் என்ற ஆசை உண்டு கதை பிடித்தல் இந்த படத்தில் விஜய் நடிப்பது உறுதி .

No comments:

Post a Comment