மும்பையில் நடந்த பிக் ஸ்டார் எண்டர்டெயின்மெண்ட் விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் முன்பு தனுஷ் அவரது கொலைவெறி பாடலை பாடி பாலிவுட் ஸ்டார்களின் வாழ்த்துக்களை பெற்றார்.
சமீபத்தில், கொலைவெறி நிறுவனர், தனுஷ் மும்பையில் நடந்த பிக் ஸ்டார் எண்டர்டெயின்மெண்ட் விருது வழங்கும் விழாவில் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அவர் எதிர்பாராத விதமாகமேடைக்கு வந்தார்.மேலும் கொலைவெறி பாடல் பாடி ஆட தொடங்கினார். அனைத்து பாலிவுட் கலைஞர்களும் ரசித்து பார்த்தார்கள்.
No comments:
Post a Comment