Tamil News

Sunday, January 8, 2012

கத்ரீனாவின் உள்ளாடையை மறைத்த சல்மான்!

 நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் அவர்களுக்குள் மீண்டும் காதல் உணர்வு துளிர்விட்டுள்ளது என்று பேசப்படுகிறது.

யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஏக் தா டைகர் என்ற இந்தி படத்தில் சல்மான் கானும், கத்ரீனா கைபும் ஜோடி சேர்ந்துள்ளனர். படப்பிடிப்பில் சல்மானும், கத்ரீனாவும் மிக நெருக்கமாக உள்ளனராம்.

சல்மானுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தான் நரம்புக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பில் கத்ரீனா சல்மானை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறாராம். கத்ரீனா கைப் படப்பிடிப்பில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததும் அவரை தூக்கிவிட முதலில் வந்தது சல்மான் தான்.

அது மட்டுமின்றி கத்ரீனா மினி ஸ்கர்ட் போட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறும்போது அவரது உள்ளாடை தெரியவே அதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவரை மறைத்துக் கொள்ள சல்மான் ஓடினார். ஆனால் அதற்குள் புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்துவிட்டனர்.

No comments:

Post a Comment