Tamil News

Sunday, January 8, 2012

ஹாலிவுட் ஸ்டைலில் அஜித்!


ஹாலிவுட் ஸ்டைலில் படங்கள் வெளியாக ஆரம்பித்து விட்ட கோலிவுட்டில், படத்தின் டைட்டிலிலும் அதே ஸ்டைல் மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.விஜயின் யோஹகன் பட டைட்டில் டிசைன் ஹாலிவுட் ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டது. தற்போது அஜித்தும் தனது படத்தை ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாற்றும்படி உத்தரவு போட்டுவிட்டார்.

இதனால்அஜீத்துக்கு மீண்டும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படமான பில்லாவைத் தொடர்ந்து , அஜீத் தற்போது பில்லா பாகம் இரண்டில் நடித்து வ‌ருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருப்பதை அறிவிப்பதற்காக இன்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பரங்களில் 'பில்லா-2' எழுத்தை படத்தில் உள்ளதுப் போல் டிசைன் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.
'பில்லா' என்கிற இந்த டைட்டிலுல் வார்த்தையே இல்லாமல் அந்த லோகோவை மட்டும் போட்டு வெளியிட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment