Tamil News

Tuesday, January 10, 2012

3 திரைப்பட ரெயிலர் முதன் முறையாக இணையத்தில்(வீடியோ இணைப்பு)

3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில்  இல் வெளிவர உள்ள ஒரு  திரைப்படம். இது அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தால் இயக்கப்பட்டு அவரது தந்தை கஸ்தூரி ராஜாவால் தயாரிக்கப்படுகிறது. இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

No comments:

Post a Comment