இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், சமீரா ரெட்டி, ஆர்யா, அமலா பால் நடித்திருக்கும் படம் வேட்டை. இந்தப் படத்தில் மாதவனுக்கு சமீரா ரெட்டியும், ஆர்யாவுக்கு அமலா பாலும் ஜோடியாக நடிக்கின்றனர். வேட்டை படத்தில் ஆர்யாவும், அமலா பாலும் ஒரு காட்சியில் லுப் டு லுப் கிஸ் பண்ணும் காட்சியில் நடித்திருக்கிறார்கள். அந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு அமலா பாலும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்களாம். படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகும் செல்போனில் அமலா பாலிடம் ஆர்யா கடலை போடுறாராம்!
No comments:
Post a Comment