Tamil News

Sunday, January 8, 2012

ஏ.ஆர்.ரெஹ்மானுக்கு மற்றுமொரு விருது



டுபாயில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில், தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

விழாவின் தலைவர் அப்துல் ஹமீட் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஏ.ஆர்.ரெஹ்மான் இசையமைத்திருந்த ஸ்லம் டோக் மில்லியனியர் திரைப்படத்துக்காக, அவருக்கு இரண்டு ஒஸ்கார் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில் அவரது திறமையை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக ஹமீட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment