Tamil News

Sunday, January 8, 2012

ஷாருக்கானிற்கு ‌யுனெஸ்கோ விருது


சல்மான் கானின் தயாள குணம் அனைவருக்கும் தெரிந்திருந்த போதிலும், ‌யுனெஸ்கோ நிறுவனம், ஷாருக்கானிற்கு இந்தாண்டின் சிறப்பு விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

இதன்மூலம், இவ்விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஷாருக்கான் பெறுகிறார். ‌ஜெர்மனியில், இம்மாதம் 10ம் தேதியில் நடைபெற்ற விழாவில், ஷாருக் கானுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இவ்விருது வழங்கும் நிகழச்சியில், ஷாரூக் கான், தனது மகன் ஆர்யனுடன் கலந்து கொண்டார்.இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக ஹாலிவுட் நடிகர் ஜெட் லீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment