விஜய்-ஷங்கர் கூட்டணியில் உருவான 'நண்பன்' வரும் பொங்கலுக்கு வெளிவரப்போகிறது என்று முதலில் பேசப்பட்டது. அதன் பிறகு ஜனவரி 8-ம் தேதியன்று படத்தினை ரிலீஸ் செய்ய போவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது 'நண்பன்' படத்தை பற்றிய விமர்சனங்கள் விஜய்யின் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஜனவரி 8-ம் தேதி முதல் ஆரம்பம் ஆகிறது. இப்படத்தில் நடிகர்களாக ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் இவர்களுடன் சத்யராஜ் நடித்துள்ளனர். கதாநாயகியாக இலியானா நடித்துள்ளார். வரும் பொங்கல் அன்று 'நண்பன்' படத்துடன் லிங்குசாமியின் 'வேட்டை' படமும் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. சினிமா பிரியர்களுக்கு சரியான வேட்டை காத்திருக்கு.....
Sunday, January 8, 2012
நாளை முதல் 'நண்பன்' முன் பதிவு! (Vijay's Nanban Movie booking starts tomorrow)
விஜய்-ஷங்கர் கூட்டணியில் உருவான 'நண்பன்' வரும் பொங்கலுக்கு வெளிவரப்போகிறது என்று முதலில் பேசப்பட்டது. அதன் பிறகு ஜனவரி 8-ம் தேதியன்று படத்தினை ரிலீஸ் செய்ய போவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது 'நண்பன்' படத்தை பற்றிய விமர்சனங்கள் விஜய்யின் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஜனவரி 8-ம் தேதி முதல் ஆரம்பம் ஆகிறது. இப்படத்தில் நடிகர்களாக ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் இவர்களுடன் சத்யராஜ் நடித்துள்ளனர். கதாநாயகியாக இலியானா நடித்துள்ளார். வரும் பொங்கல் அன்று 'நண்பன்' படத்துடன் லிங்குசாமியின் 'வேட்டை' படமும் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. சினிமா பிரியர்களுக்கு சரியான வேட்டை காத்திருக்கு.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment