Tamil News

Sunday, January 8, 2012

நண்பன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்


பிரமாண்ட தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் நண்பன்.
திரைப்படத்தின் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில சுவாரசியமான காட்சிகள் வெளியாகியுள்ளன.
பொங்கலின் புதுவரவாக திரையிடப்பட இருக்கும் நண்பன் படத்தின் திரைக்கு பின்னால் உள்ள காட்சிகளை காணொளியில் காணலாம்.





No comments:

Post a Comment