
இவர் நடிகர் தனுஷின் சித்தப்பா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோடியாக ஹனி ரோஸ் நடிக்கிறார்.
வம்சம், எத்தன் படங்களுக்கு இசையமைத்த தாஜ்நூர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படம் குறித்து இயக்குனர் கருத்து தெரிவிக்கையில், வாழ்க்கையில் ஒவ்வொருவரும் திறமையை வெளிப்படுத்தவும், அடையாளங்களை பதியவைக்கவும் போராடுகின்றனர்.
அந்த வகையில் காதலுக்காக, போராடும் இளைஞனின் கதையாக மல்லுக்கட்டு உருவாகி வருகிறது.
அத்துடன், அனைத்து அம்சங்களும் கொண்ட படமாகவும் இது அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment