Tamil News

Friday, March 9, 2012

யாழ்ப்பாணத்தில் நவீன தொழிநுட்பங்களோடு தயாராகிவரும் வீடியோ ஆல்பம்


யாழ்ப்பாணத்தில் மாணவர்களை கதாநாயகர்களாக வைத்து இது எங்கள் படை என்ற விடியோ பாடல் ஆல்பம் தயாராகிவருகின்றது. இதன் காட்சிகள் பாடசாலை வகுப்புகள் மைதானமமற்றும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

Evergreenbuzz நிறுவனம் தயாரிக்க கிருத்திகனது இயக்கத்தில் நந்த சிறி அவர்களது நடன இயக்கத்தில் சத்யன் அவர்களது இசையில் மதீசன் ஆகியோரது குரலில் கோவை அமலன் ஒளிப்பதிவில் இந்த ஆல்பம் தயாராகி வருகின்றது.வேணுதனுசன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்

யாழ் மண்ணின் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு என்ற வகையில் இந்த படைப்பாளிகள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் பெருமையடைகின்றோம